Monday, 28 May 2007
❒ காசியின் சேவைமேஜிக்
நண்பர் காசி ஆறுமுகம் தயாரிக்கும் சேவைமேஜிக் விவரணப் படம்.
சேவைமேஜிக் விற்பனை விலை ரூ.2995/-
இது குறித்த முந்தைய பதிவு இங்கே.
13:30 Posted in அறிவியல் | Permalink | Comments (2) | Email this
| Tags: kasi, sevai, sevaimagic |
del.icio.us
|
|
Digg
Saturday, 03 March 2007
❒ காசி ஆறுமுகம் சேவைமேஜிக்
தமிழ்மணம் வலைப்பதிவுத் திரட்டியை உருவாக்கித் தந்து தமிழ் வலைப்பதிவுகளின் இன்றைய வளர்ச்சிக்கு முக்கிய இடம் வகித்த நண்பர் காசி ஆறுமுகம் இப்போது கோவையில் புதுவிதமான சமையல் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். அவரது நிறுவனத்தின் புதிய தயாரிப்பு சேவை மாஜிக் என்னும் சேவை என்ற சேமியா போன்ற அரிசி உணவை எளிதாக தயாரிக்க உதவும் உபகரணம்.
வலைப்பதிவு வாசிப்பை எளிதாக்கிய அவரது அனுபவங்கள் தமிழ் இல்லத்தரசிகளின் சமையல் அனுபவங்களை எளிதாக்க வந்திருக்கிறது
சேவை பற்றி விரிவாக இங்கே காணலாம்.
நண்பர் காசியின் நியூஹோம் நிறுவன தயாரிப்பான சேவை மேஜிக் பற்றி விரிவாக இங்கே காணலாம்.
தொடரும் அவரது தொழிற்பயணத்தை வாழ்த்தி புதிய கருவிகள் மேலும் பல சிறக்க வாழ்த்துவோம்.
05:20 Posted in வாழ்வியல் | Permalink | Comments (23) | Email this
| Tags: sevai, kasi, தமிழ்ப்பதிவுகள் |
del.icio.us
|
|
Digg

