Sunday, 10 August 2008

❒ கூகுள் யாகூ லோகோ

கூகுள் ஒலிம்பிக் லோகோ (08-08-08)


யாகூ ஒலிம்பிக் லோகோ (08-08-08)


09-08-08


இன்று 10-08-08 கூகுள் லோகோ


Updates
11-08-08


12-08-08


13-08-08


14-08-08


15-08-08


16-08-08


17-08-08


18-08-08


19-08-08


20-08-08


21-08-08


18-08-08


22-08-08

19:40 Posted in இணையம் | Permalink | Comments (4) | Email this | Tags: google, yahoo, olympic, logo |  del.icio.us | | Digg! Digg

Saturday, 09 August 2008

❒ எச்சரிக்கை: ஒலிம்பிக் வைரஸ்

2b30003684826b20e8640ed7c527f6ee.jpg
ஒலிம்பிக் ஆர்வலர்களைக் குறி வைத்து அடுத்த கணினி வைரஸ் தாக்குதல் ஆரம்பமாகி உள்ளது. மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் ஸ்பாம் வகை மடலில் இத்தகைய வைரஸ் பரப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒலிம்பிக் ரசிகர்களை ஆர்வமூட்டும் விதமாக "Beijing Olympics Cancelled" அல்லது "Beijing Olympics 2008 Lottery Promotion" என்பது போன்ற தலைப்புகளில் வரும் மின்னஞ்சல்களைத் திறந்து படிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக 2006 பிப்ரவரி மாதவாக்கில் ஒரு எச்சரிக்கை மின்னஞ்சல் பலருக்கும் அனுப்பப் பட்டது. அதில் ஒலிம்பிக் டார்ச் என்ற வைரஸ் கண்டறியப் பட்டிருப்பதாகவும் "Invitation" என்ற தலைப்புடன் வரும் மின்னஞ்சல்களில் இந்த வைரஸ் இருப்பதாகவும் இதுவரையிலான கணினி வைரஸ்களில் மிகவும் கடுமையான தீங்கான வைரஸ் எனவும், இது கணினியின் வன்தட்டை (ஹார்டு டிஸ்க்) அழித்து விடும் என்றும் இதை வைரஸ் தடுப்பு மென்பொருள் நிறுவனமான மேக்கபி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் அறிவித்துள்ளதாக சி.என்.என். செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டிருந்தது.

ஆனால் பின்னர் இவ்வாறு அனுப்பப்பட்ட எச்சரிக்கை மின்னஞ்சலே போலி மின்னஞ்சல் என்றும் ஸ்பேம் என்றும் கண்டறியப் பட்டது. ஒலிம்பிக் டார்ச் என்ற வைரஸ் அடங்கிய மின்னஞ்சல் எவருக்கும் அனுப்பப் பட்டதாக கண்டறியப் படவில்லை. மேலும் சிஎன்என், மைக்ரோசாப்ட் அல்லது மேக்கபி நிறுவனங்கள் அப்படி ஒரு தகவலை வெளியிடவில்லை என்றும் தெரிய வந்தது.

இம்முறை இந்த தகவல் உண்மையா அல்லது இதுவும் புலி வருது புலி வருது கதையாகி விடுமோ?

*
ஒரு எச்சரிக்கைக் குறிப்பு:

இந்த பதிவை எழுதி தமிழ்மணத்தில் இணைத்த பிறகு சூடான பதிவுகளில் பார்த்தால் டாப்பில் இருந்தவை:

எச்சரிக்கை : ரஜினியை நக்கல் செய்யும் போக்கை கைவிடுங்கள்
செந்தழல் ரவி

எச்சரிக்கை : ஜே.கே.ரித்திஷ்குமாரை நக்கல் செய்யும் போக்கை கைவிடுங்கள்
அதிஷா

எச்சரிக்கை : லக்கிலுக்கை நக்கல் செய்யும் போக்கை கைவிடுங்கள்
பரிசல்காரன்


இவற்றுக்கும் இந்த எச்சரிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை ;-)

Friday, 08 August 2008

❒ ஒலிம்பிக் 08-08-08

e61e2810d6dcb8111d50995792fa6853.gif


பீகிங் ஒலிம்பிக்

592d84aca50dff3d9d17540fd1d08404.jpg


ஒலிம்பிக் பதக்கங்கள்

4237e34aff1fc1a30acec036df51f096.jpg


1e670284663b20ed32b6da79fe3b940d.jpg


ஒலிம்பிக் ஸ்டேடியம்

b509ff7a6411085f648dad0731d555d4.jpg


ஒலிம்பிக் கிராமம்

791a053d510ecab1515abe0274e340c4.jpg


அறிவிப்பு: தமிழ்கணிமை தளத்தில் ( Beijing Olympics 2008 ) ஒலிம்பிக் பதிவுகள் தனியாக திரட்டப் படுகின்றன. ஒலிம்பிக் ஒளிபரப்பு தளம் மற்றும் அதிகாரப்பூர்வ தள தொடுப்பு இணைக்கப் பட்டுள்ளது.