Sunday, 17 August 2008
❒ உங்களுக்கு விருப்பமான மொபைல் எண் தேவையா?
உங்களுக்கு விருப்பமான மொபைல் எண் கிடைக்க...
1. பதிவு செய்ய...
REGVAN (SPACE) 10 DIGIT MOBILE NUMBER
53344 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க.
பதிவு செய்யப்படும் எண்கள் ஏலத்தில் விடப்பட்டு அதிக பட்ச ஏலம் எடுப்பவருக்கு ஒதுக்கப் படும்
2. ஏற்கனவே உங்கள் விருப்ப எண் ஏலப் பட்டியலில் இருந்தால் ஏலத்தில் கலந்துகொள்ள
CHOICE (SPACE) 10 DIGIT MOBILE NUMBER
3. அதிகபட்ச ஏலத்தொகையை அறிய
CHOICE (SPACE) MOBILE NUMBER
4. ஏலத்தில் இருந்து விலக
CANBID (SPACE) 10 DIGIT MOBILE NUMBER
விதிமுறைகள்.
ஏற்கனவே பிஎஸ்என்எல் மொபைல் எண் வைத்திருப்பவர்கள் அதை மாற்றி வேறு எண் அல்லது இன்னொரு புதிய இணைப்பு பெறலாம். தங்கள் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவரின் பெயரில் பெறலாம்.
பதிவுக் கட்டணம் 50 ரூபாய். மற்றும் தவறான ஏலத்தொகை எனில் அதை திரும்ப பெற, ஏலத்திலிருந்து விலக...ரூ.50.
ஏலத்தில் கலந்துகொள்ள அனுப்பும் SMS கட்டணம் ரூ.1.50
குறிப்பிட்ட எண்ணின் அதிகபட்ச ஏலத்தொகையை அறிய பதிவு செய்ய அவசியமில்லை.
ஏலத்தொகை 100+ ஆக அதிகரிக்கப் பட வேண்டும்.
ஏலத்தில் கலந்து கொள்ள பதிவு செய்பவர்கள் குறைந்த பட்சம் ரூ.300 க்கான பிரீபெய்ட் (prepaid) டால்க் வேல்யூ வைத்திருக்க வேண்டும். போஸ்ட்பெய்ட் (postpaid)வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் மாதாந்திர பில்லில் வரவு வைக்கப் படும்.
இன்று முதல் ஏழு தினங்கள் மட்டுமே...இது தமிழக bsnl வாடிக்கையாளர்களுக்கு மட்டும்.
10:15 Posted in அறிவியல் | Permalink | Comments (7) | Email this
| Tags: bsnl, mobile |
del.icio.us
|
|
Digg

