Monday, 08 January 2007

செந்தழல்ரவிக்கு நன்றி

Image and video hosting by TinyPic

"நன்றி நன்றி !!! மகாலட்சுமி கல்விக்கு உதவியாச்சுங்க !!!"
-செந்தழல் ரவி.

அன்ன சத்திரம் ஆயிரம் கட்டுதல்,
ஆலயம் பதினாயிரம் செய்தல்,
அன்ன யாவிலும் புண்ணியம் மிக்கது
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.


செந்தழல் ரவிக்கும் உதவிய பதிவர்களுக்கும் நன்றி!

11:45 Posted in வாழ்வியல் | Permalink | Comments (2) | Email this | Tags: education |  del.icio.us | | Digg! Digg