Friday, 08 December 2006
புஷ் ஆடும் நடனம்!
அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷூக்கு ரொம்ப நாளா ஒரு ஆசைங்க.
எப்படியாவது டான்ஸ் கத்துக்கணும்ங்கறது தான் அவரோட அந்த ஆசை.
அவருக்கு டான்ஸ் கத்துத் தர நீங்க தான் வேணும்னு ஒரே அடம் பிடிக்கிறார். என்ன நீங்க தயாரா?
புஷ்ஷை ஆட்டுவிக்க தயாரா இருக்கறவங்க இங்க போய் அவருக்கு டான்ஸ் மூவ்மென்ட்ஸ் சொல்லிக் கொடுக்கலாம்.
ரெடி? 123...
19:30 Posted in பொழுதுபோக்கு | Permalink | Comments (3) | Email this
| Tags: தமிழ்ப்பதிவுகள், dance, bush |
del.icio.us
|
|
Digg

