Sunday, 17 August 2008

❒ உங்களுக்கு விருப்பமான மொபைல் எண் தேவையா?

உங்களுக்கு விருப்பமான மொபைல் எண் கிடைக்க...

1. பதிவு செய்ய...

REGVAN (SPACE) 10 DIGIT MOBILE NUMBER

53344 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க.

பதிவு செய்யப்படும் எண்கள் ஏலத்தில் விடப்பட்டு அதிக பட்ச ஏலம் எடுப்பவருக்கு ஒதுக்கப் படும்

2. ஏற்கனவே உங்கள் விருப்ப எண் ஏலப் பட்டியலில் இருந்தால் ஏலத்தில் கலந்துகொள்ள

CHOICE (SPACE) 10 DIGIT MOBILE NUMBERAMOUNT

3. அதிகபட்ச ஏலத்தொகையை அறிய

CHOICE (SPACE) MOBILE NUMBER

4. ஏலத்தில் இருந்து விலக

CANBID (SPACE) 10 DIGIT MOBILE NUMBER

விதிமுறைகள்.

ஏற்கனவே பிஎஸ்என்எல் மொபைல் எண் வைத்திருப்பவர்கள் அதை மாற்றி வேறு எண் அல்லது இன்னொரு புதிய இணைப்பு பெறலாம். தங்கள் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவரின் பெயரில் பெறலாம்.

பதிவுக் கட்டணம் 50 ரூபாய். மற்றும் தவறான ஏலத்தொகை எனில் அதை திரும்ப பெற, ஏலத்திலிருந்து விலக...ரூ.50.

ஏலத்தில் கலந்துகொள்ள அனுப்பும் SMS கட்டணம் ரூ.1.50

குறிப்பிட்ட எண்ணின் அதிகபட்ச ஏலத்தொகையை அறிய பதிவு செய்ய அவசியமில்லை.

ஏலத்தொகை 100+ ஆக அதிகரிக்கப் பட வேண்டும்.

ஏலத்தில் கலந்து கொள்ள பதிவு செய்பவர்கள் குறைந்த பட்சம் ரூ.300 க்கான பிரீபெய்ட் (prepaid) டால்க் வேல்யூ வைத்திருக்க வேண்டும். போஸ்ட்பெய்ட் (postpaid)வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் மாதாந்திர பில்லில் வரவு வைக்கப் படும்.

இன்று முதல் ஏழு தினங்கள் மட்டுமே...இது தமிழக bsnl வாடிக்கையாளர்களுக்கு மட்டும்.

10:15 Posted in அறிவியல் | Permalink | Comments (7) | Email this | Tags: bsnl, mobile |  del.icio.us | | Digg! Digg

Wednesday, 03 January 2007

இணைய வேகம் கூடுகிறது...

Image and video hosting by TinyPic

ந்தியாவில் இணையத்தொடர்பு வேகம் அதிரடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. இலவசப் பதிவிறக்க அளவும் அதிகரிக்கப் பட்டுள்ளது. கட்டண விகிதம் ஓரளவு குறைக்கப் பட்டுள்ளது.

Image and video hosting by TinyPicஜனவரி 1ம்தேதி முதல் அமலுக்கு வந்துள்ள பிஎஸ்என்எல்லின் புதிய பிராட்பேண்ட் கட்டண திட்டப்படி இணைய வேகம் 256 kpbs இல் இருந்து 2 Mbps ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது. பின்வரும் பட்டியலில் உள்ளபடி மாதாந்திர இலவச பதிவிறக்க அளவுகள் மற்றும் குறைக்கப் பட்ட கட்டண விகிதங்கள்.

திட்டம்பழைய கட்டணம்புதிய கட்டணம்
Home 2500.4GB வரை ரூ.250,
மேல் ஒவ்வொரு 1MBக்கு 120 காசுகள்.
1GB வரை ரூ.250,
மேல் ஒவ்வொரு 1MBக்கு 90 காசுகள்.
Home 5001GB வரை ரூ.500,
மேல் ஒவ்வொரு 1MBக்கு 100 காசுகள்.
2.5GB வரை ரூ.500,
மேல் ஒவ்வொரு 1MBக்கு 80 காசுகள்.
Home 10002GB வரை ரூ.1000,
மேல் ஒவ்வொரு 1MBக்கு 100 காசுகள்.
5GB வரை ரூ.1000,
மேல் ஒவ்வொரு 1MBக்கு 80 காசுகள்.

அடிப்படை திட்டமான Home 250 தவிர பிற திட்டங்களில் அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணி வரை கணக்கில்லாத இலவச பதிவிறக்க சலுகை (unlimited download) தொடர்கிறது.

இணைய வேகத்தைப் பொறுத்தவரை பழைய காப்பர் வயர்கள் மாற்றப்பட்ட இடங்களில் உடனடியாகவும் மற்றயிடங்களில் படிப்படியாகவும் அமலுக்கு வருகிறது.

16:05 Posted in இணையம் | Permalink | Comments (16) | Email this | Tags: broadband, dataone, bsnl |  del.icio.us | | Digg! Digg