Monday, 11 December 2006

இந்தநாள் இனியநாள்!

Image and video hosting by TinyPic

நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடியென் றாலது பெரிதாமோ ?

-பாரதி


இந்த நாளின் நாயகனைப் பற்றி ஏதாவது சொல்லுங்க!

05:04 Posted in வாழ்வியல் | Permalink | Comments (6) | Email this | Tags: bharathi, பாரதி |  del.icio.us | | Digg! Digg