Saturday, 13 January 2007
அரபுநாட்டு தமிழர்களே!
தமிழகத்திலிருந்து அரபுநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு விசா மற்றும், ஸ்டாம்பிங் போன்றவை வழங்கும் துணைத்தூதரகம் அல்லது அதுமாதிரியான அமைப்பு சென்னையில் எங்கே இருக்கிறது?
இது குறித்த தகவல் தேவைப்படுகிறது. விசா மற்றும் பிற பயண நடைமுறைகள் பற்றிய தகவல்களும் தேவை.
அறிந்தவர்கள் கூற வேண்டுகிறேன்.
அப்புறம் ரொம்ப நாளா இன்னொரு சந்தேகம்.
அமீரகம் என்பது எந்த நாட்டை, அல்லது எந்தெந்த நாடுகளைக் குறிக்கிறது? தமிழில் அந்தப்பெயர் எப்படி உருவானது? என்பவையே எனது சந்தேகங்கள்.
09:35 Posted in வாழ்வியல் | Permalink | Comments (24) | Email this
| Tags: arabia, visa |
del.icio.us
|
|
Digg

