Saturday, 19 April 2008
❒ ஐபிஎல் கிரிக்கெட்
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் போட்டியில் கங்குலியின் பெங்கால் அணி திராவிடின் பெங்களூரு அணியை 140 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இரண்டாவது ஆட்டம் பஞ்சாப் சென்னை அணிகளுக்கிடையே பஞ்சாப் மொகாலியில் இப்போது நடைபெற்று வருகிறது.
இப்போதைய ஸ்கோர்.
சென்னை அணி 8 வது ஓவரில் 70/3
இந்த போட்டிகள் பற்றி எழுதப்படும் பதிவுகள், மற்றும் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் போன்றவை தமிழ்.கணிமை திரட்டியில் நேரடியாக திரட்டப்படுகின்றன.
கிரிக்கெட் பற்றிய பதிவுகள் தனியாக திரட்டப் படுகின்றன. இப்பகுதியில் உங்கள் பதிவும் இடம்பெற பதிவுகளில் அல்லது பதிவுத் தலைப்பில் ஐபிஎல்/ 20 ஓவர்/ கிரிக்கெட் போன்ற ஏதேனும் ஒரு சொல் இடம்பெறுமாறு செய்ய வேண்டும். (Label அல்லது Category யில் மட்டும் இடுவதால் பயனில்லை)
15:15 Posted in விளையாட்டு | Permalink | Comments (0) | Email this
| Tags: cricket, கிரிக்கெட், ஐபிஎல் |
del.icio.us
|
|
Digg

