☜ ❒ உள்ளே வெளியே - ஒரு உறவும் பிரிவும் | H | ❒ நான் கடவுள் துளிகள் ☞
Thursday, 19 June 2008
❒ ரஜினியின் 20 அவதாரங்கள்
கமல் தசாவாதாரம் எடுத்தால் சும்மா விடுவார்களா ரஜினி பட இயக்குநர்கள்? குசேலன் படத்தில் நடிகராகவே நடிக்கும் ரஜினியை 20 விதமான வேடங்களில் ஒரே பாடல் காட்சியில் நடிக்க வைத்துள்ளாராம் பி.வாசு.
இந்தப் படத்தில் அஜித், விஜய், விக்ரம் கூட சில காட்சிகளில் நடிக்கப் போகிறார்களாம்.
மலையாளத்தில் மம்முட்டி-சீனிவாசன் இணைந்து நடித்த கதபறயும்போள் என்ற திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த திரைப்படம் தமிழில் ரஜினி-பசுபதி நடிக்க 'குசேலன்' ஆகவும், தெலுங்கில் ரஜினி-ஜெகபதிபாபு நடிக்க 'கதாநாயகடு'வாகவும் வெளிவருகிறது.
மலையாளத்தில் சீனிவாசன் ஜோடியாக நடித்த மீனா தமிழில் பசுபதிக்கு ஜோடி சேருகிறார். நயன்தாரா, சினேகா உடபட பல நாயகிகள் ரஜினியுடன் நடித்திருக்கிறார்கள்
ஜூலை இறுதியில் குசேலன் வெளிவர இருக்கிறது.

Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
12:05 Posted in சினிமா | Permalink | Comments (4) | Email this | Tags: ரஜினி, குசேலன், தசாவதாரம், rajini
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() | தமிழின் வேகமான திரட்டி செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
புலியை பார்த்து இமயமலை பூனை சூடு போட்டுகிச்சம்
:-))
NB/ the below link is not working a long time check it and how to reach that link give any idea becoz I really miss to type tamil :((
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
புதுவை சிவா.கூறுவது: siva | Thursday, 19 June 2008
-
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற செய்தி. சிந்திநதியின் செய்திச்சேவை சிறக்க வாழ்த்துக்கள்.
கூறுவது: CINEMA NIRUBAR | Thursday, 19 June 2008
-
புதுவை சிவா
brinkster தளத்தில் இருந்த கருவிகள் தளம் புதுப்பிக்கப் படாததால் செயலிழந்து விட்டன. திரைவிசைப் பலகையுடன் கூடிய தமிழ் எழுதுகருவி http://tamil99.org/ தளத்தில் செயல்படுகிறது. அதைப் பயன்படுத்தலாம்.
பன்மொழி கருவி விரைவில் வேறு தளத்தில் ஏற்றி சுட்டி இணைக்கிறேன்கூறுவது: ☆ சிந்தாநதி | Thursday, 19 June 2008
-
Thank you for your kind imformation
புதுவை சிவாகூறுவது: புதுவை சிவா | Friday, 20 June 2008
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



