☜ ❒ வலைப்பதிவர் பற்றி குமுதம் | H | ❒ ஆடுபுலி ஆட்டம் - தமிழர் விளையாட்டு ☞
Saturday, 19 April 2008
❒ ஐபிஎல் கிரிக்கெட்
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் போட்டியில் கங்குலியின் பெங்கால் அணி திராவிடின் பெங்களூரு அணியை 140 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இரண்டாவது ஆட்டம் பஞ்சாப் சென்னை அணிகளுக்கிடையே பஞ்சாப் மொகாலியில் இப்போது நடைபெற்று வருகிறது.
இப்போதைய ஸ்கோர்.
சென்னை அணி 8 வது ஓவரில் 70/3
இந்த போட்டிகள் பற்றி எழுதப்படும் பதிவுகள், மற்றும் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் போன்றவை தமிழ்.கணிமை திரட்டியில் நேரடியாக திரட்டப்படுகின்றன.
கிரிக்கெட் பற்றிய பதிவுகள் தனியாக திரட்டப் படுகின்றன. இப்பகுதியில் உங்கள் பதிவும் இடம்பெற பதிவுகளில் அல்லது பதிவுத் தலைப்பில் ஐபிஎல்/ 20 ஓவர்/ கிரிக்கெட் போன்ற ஏதேனும் ஒரு சொல் இடம்பெறுமாறு செய்ய வேண்டும். (Label அல்லது Category யில் மட்டும் இடுவதால் பயனில்லை)
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
12:15 Posted in விளையாட்டு | Permalink | Comments (0) | Email this | Tags: cricket, கிரிக்கெட், ஐபிஎல்
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() | தமிழின் வேகமான திரட்டி செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



