☜ ❒ சௌந்தர சுகன் 250 | H | ❒ சுஜாதா - சில குறிப்புகள் ☞
Monday, 25 February 2008
❒ நான் ஏன் பிறந்தேன் -எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆருடைய சுயசரிதை இது.
இதைப் படித்திருக்கிறீர்களா? படித்து முடித்த புத்தகம் வைத்திருக்கிறார்களா? இந்த புத்தகம் மட்டுமில்லை...உங்களிடம் இருக்கும் எந்த புத்தகத்தையும் நீங்கள் விற்கலாம்.
பழைய புத்தகங்களை விற்க விரும்புகிறீர்களா? இந்த தளம் உங்களுக்கு உதவும்.
இந்த தளத்தில் பழைய புத்தகங்களை வாங்க விரும்புகிறவர்களும் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் விரும்பும் புத்தகம் உங்களிடம் இருக்கிறதா? நீங்கள் விற்க விரும்பாவிட்டால் கூட அந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் என்ற விவரம் உங்களுக்குத் தெரிந்தால் அவர்களுக்கு சொல்லுங்கள்.
வாங்க...பழகலாம்...விற்கவும் செய்யலாம் :)
உள்ளே வாங்க! ;-)
***
ஒரு கணினிப் புதிர்
நமது கணினி விசைப் பலகைகளில் F மற்றும் J ஆகிய எழுத்துகள் இருக்கும் விசைகளில் சிறிய மேடான தடம் காணப் படுவதைப் பார்த்திருக்கலாம். அது எதற்குப் பயன்படுகிறது?
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
12:05 Posted in அறிவியல் | Permalink | Comments (7) | Email this
| Tags: books |
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
---விசைப் பலகைகளில் F மற்றும் J ஆகிய எழுத்துகள் இருக்கும் விசைகளில் சிறிய மேடான தடம் ---
அடடே... தெரியாதே... தேடிப் பார்க்கிறேன் :)கூறுவது: balaji | Monday, 25 February 2008
-
// விசைப் பலகைகளில் F மற்றும் J ஆகிய எழுத்துகள் இருக்கும் விசைகளில் சிறிய மேடான தடம் //
பார்வையற்ற தோழர்களின் வசதிக்காகவா?கூறுவது: லக்கிலுக் | Monday, 25 February 2008
-
லக்கி லுக் சொல்வதையே நானும் யூகிக்கிறேன்.
'பார்வையற்ற தோழர்களின்' இந்த சொற்றொடர் அந்நியோன்யமாகப் படுகிறது. லக்கிக்கு இயல்பாகவே வருகிறது. நன்றி லக்கி. நானும் பிறரை இப்படி நெருங்கி அழைக்க முயற்சிக்கிறேன்.கூறுவது: முகவை மைந்தன் | Monday, 25 February 2008
-
அதேபோல எண்களில், ஐந்தில் ஒரு புள்ளியும்.
லக்கி அவர்கள் சொல்லியது போல் இது பார்வையற்ற தோழர்களுக்காகவும், பார்வை குறைவாய் உள்ள தோழர்களுக்கும் தான்.கூறுவது: sathanga | Monday, 25 February 2008
-
ஆங்கிலத் தட்டச்சுப் பயிற்சியில் முதல் பாடம்
asdf jkl;
இதுதான் தட்டச்சு செய்யும்போது விரல்கள் நிலைகொள்ள வேண்டிய இடங்கள்.
asdf - முறையே இடக்கை சுண்டுவிரல், மோதிரவிரல், நடுவிரல், ஆள்காட்டி விரல்.
jkl; - முறையே வலக்கை ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல்.
எந்த எழுத்தை தட்டச்சு செய்தாலும் உடனே அனிச்சையாக விரல்கள் இந்த எழுத்துக்களுக்கு நேராக வந்து விட வேண்டும்.
இதில் ஆள்காட்டி விரல்களுக்கான இடங்கள் தான் f மற்றும் j.
பயிற்சியின் போதும் பிறகும் விசைப்பலகையைப் பார்க்காமல் காகிதத்தைப் பார்த்து, அல்லது நினைவில் இருந்து -திரையைப் பார்த்து வேகமாகத் தட்டச்சு செய்யும் போது விரல்கள் தடமாறாமல் சரியான இடத்தை அடையாளம் கண்டுகொள்ள இந்த தடங்கள் உதவுகின்றன.
பார்வையற்ற தோழர்களுக்கும் இதே காரணத்தில் உதவலாம் என்றாலும் இந்த தடங்களின் காரணம் இதுவே :)கூறுவது: ☆ சிந்தாநதி | Monday, 25 February 2008
-
இதே காரணத்துக்காக எண்களில் நடு எண்ணான 5 ஐ அடையாளப் படுத்துகிறது இதுபோன்ற தடம்.
கூறுவது: ☆ சிந்தாநதி | Monday, 25 February 2008
-
I go with View of Sinthanathi i
கூறுவது: suresh | Thursday, 11 September 2008
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



