❒ சிவாஜி விழாவும் தமிழ்ப்பண்பாடும் | H | ❒ தமிழச்சிக்கு செய்யப்பட்ட துரோகம்

Thursday, 24 January 2008

❒ தமிழ் புத்தகச் சந்தை

தமிழ்ப் புத்தக விற்பனையில் புத்தகக் கண்காட்சிகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக அறிய முடிகிறது. குறைந்த பட்சம் இத்தனை தமிழ் புத்தகங்கள் இருக்கின்றன என்பதை வழக்கமாக புத்தகக் கடைகளுக்குச் செல்லாத மக்கள் கூட திருவிழாக் கூட்டம் போல கண்காட்சிக்குச் சென்று காண்கிறார்கள்.

இன்னொரு புறம் இணையம் என்ற நவீன ஊடகம் வழியாகவும் மக்கள் இன்று புத்தகங்களை நேரடியாக வாங்க முடிகிறது... கிழக்கு போன்ற பதிப்பகங்கள் இணையத்தின் மூலமாக தமிழ் நூல்களை விற்பனை செய்கிறார்கள். எனி இந்தியன், காந்தளகம் போன்ற இணையப் புத்தகக் கடைகள் உள்ளன. விருபா தமிழ் புத்தக வெளியீடுகளை பட்டியலிட்டு இணையத்தில் தகவல் தருகிறது.

தமிழ்ப்புத்தகச் சந்தை என்னும் இணையதளம் இன்னொரு விதமாக புத்தக ஆர்வலர்களுக்காக செயல்பட ஆரம்பித்திருக்கிறது. குறிப்பிட்ட புத்தகத்தை வாங்க விரும்பும் வாசகர் அது எங்கே கிடைக்கும் என்று அறியாத நிலையில் இங்கே, தான் வாங்க விரும்பும் புத்தகத்தைப் பற்றி அறிவிக்கலாம். முன்பு வாங்கிய பழைய புத்தகங்களை விற்க விரும்பும் வாசகரும் கூட இங்கே அறிவிக்கலாம். பதிப்பாளர்கள், நேரடியாக புத்தகம் வெளியிடும் படைப்பாளிகள் போன்றவர்கள், தாங்கள் வெளியிட்டுள்ள குறிப்பிட்ட புத்தகம் பற்றிய தகவல்களை இங்கே விளம்பரப் படுத்தலாம்...இவை இலவச சேவைதான். வாசகர்- படைப்பாளிகள் - பதிப்பகத்தார் இடையே தொடர்புப் பாலமாக இந்த தளம் அமைந்துள்ளது.


நீங்களும் வாங்க விரும்பும் அல்லது விற்க விரும்பும் புத்தகம் பற்றி அறிவிக்கலாமே?


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP -._/|\_.- வசவு - THUMBS DOWN

05:20 Posted in இணையம் , இலக்கியம் | Permalink | Comments (5) | Email this | Tags: book, books, tamil, புத்தகம், புத்தகங்கள், நூல், நூல்கள்

 நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. சிந்தாநதி,

    செனைனை shopping ஐ புதிதாக சேர்த்துள்ளீர்கள், இவைதவிர நீங்கள் குறிப்படாத பல புத்தக வியாபாரிகள் இன்னமும் உள்ளனர். உடுமலை, நியூ புக்லாண்ட்ஸ், ....

    தயவு செய்து புத்தக வியாபாரிகளுடன் சேர்த்து விருபாவை பட்டியலிடவேண்டாம்.

    விருபாவை இணைக்காவிட்டாலும்/குறிப்பிடாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் அந்தப் பட்டியலில் தயவுசெய்து வேண்டாம்.

    - விருபா

    கூறுவது: T.Kumaresan | Thursday, 24 January 2008

  2. தங்கள் பதிவுக்கு நன்றி. எனக்கு கிடைக்காத மொளனியின் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் புத்தகங்கள் வேண்டும் என்று அறிவித்துள்ளேன்

    கூறுவது: kaviyathamarai | Thursday, 24 January 2008

  3. i have seen your blog its interesting and informative.
    I really like the content you provide in the blog.
    But you can do more with your blog spice up your blog, don't stop providing the simple blog you can provide more features like forums, polls, CMS,contact forms and many more features.
    Convert your blog "yourname.blogspot.com" to www.yourname.com completely free.
    free Blog services provide only simple blogs but we can provide free website for you where you can provide multiple services or features rather than only simple blog.
    Become proud owner of the own site and have your presence in the cyber space.
    we provide you free website+ free web hosting + list of your choice of scripts like(blog scripts,CMS scripts, forums scripts and may scripts) all the above services are absolutely free.
    The list of services we provide are

    1. Complete free services no hidden cost
    2. Free websites like www.YourName.com
    3. Multiple free websites also provided
    4. Free webspace of1000 Mb / 1 Gb
    5. Unlimited email ids for your website like (info@yoursite.com, contact@yoursite.com)
    6. PHP 4.x
    7. MYSQL (Unlimited databases)
    8. Unlimited Bandwidth
    9. Hundreds of Free scripts to install in your website (like Blog scripts, Forum scripts and many CMS scripts)
    10. We install extra scripts on request
    11. Hundreds of free templates to select
    12. Technical support by email

    Please visit our website for more details www.HyperWebEnable.com and www.HyperWebEnable.com/freewebsite.php

    Please contact us for more information.


    Sincerely,

    HyperWebEnable team
    info@HyperWebEnable.com

    கூறுவது: LAxman | Thursday, 24 January 2008

  4. I WANT TO TAMIL

    கூறுவது: GOKUL | Sunday, 27 January 2008

  5. விருபா- தனிப்பட்டியலில் இணைக்கப் பட்டுள்ளது.

    kaviyathamarai- தகவல் இணைக்கப் பட்டுள்ளது.

    Gokul என்ன சொல்ல வருகிறீர்கள்? I WANT TO TAMIL? புரியவில்லை

    கூறுவது: ☆ சிந்தாநதி | Sunday, 27 January 2008

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)