4. எனக்கு-16 உனக்கு-12 ♂♀ | H | 5. எனக்கு-16 உனக்கு-12 ♂♀

Saturday, 13 October 2007

❒ கொலு வைக்கணுமா?

நவராத்திரி கொலு வைக்க ஆசைப்படுகிறீர்களா?

வீட்டுல வைக்கறது இருக்கட்டும். கணினியில் நீங்களே அடுக்கிய கொலுவை டெஸ்க்டாப்பில் வைக்கலாம்.

இங்கே போங்க...உங்கள் விருப்பப் படி கொலுப் படிகளில் பொம்மைகளை வரிசைப் படுத்துங்க...தேவையான பொம்மைகளில் கிளிக் செய்தால் படிகளில் வந்து உட்காரும். நீக்கணுமா remove பட்டனை கிளிக்குங்க...( தனித்தனியாக நீக்க முடியாது... பின் வரிசைப்படி நீக்கலாம், மீண்டும் உங்கள் வரிசைப்படி அடுக்கலாம்)

திருப்திகரமாக அடுக்கி முடிந்ததும் fullscreen (F11) மோட்ல ஒரு பிரிண்ட்ஸ்கிரீன் / ஸ்கிரீன்ஷாட் எடுத்துக் கொள்ளுங்கள். அதை இமேஜ் ஆக மாற்றி டிரிம் செஞ்சு டெஸ்க்டாப் பேக்கிரவுண்ட் ஆகவோ படமாகவோ வைத்துக் கொள்ளலாம்.


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

12:30 Posted in பொழுதுபோக்கு | Permalink | Comments (1) | Email this | Tags: kolu, கொலு |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. நான் முயற்சித்தேன்.
    :))

    நம்ம துளசி கோபால் அம்மாவுக்கு ரெகமெண்ட் செய்கிறேன்.
    :)))

    கூறுவது: கோவி.கண்ணன் | Saturday, 13 October 2007

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)