❒ சஞ்சய் தாதாவுக்கு ஆறுவருடம்! | H | ❒ கலக்கியது பதிவர் பட்டறை!

Wednesday, 01 August 2007

❒ அவசர அதிரடி போட்டி

Image and video hosting by TinyPic
இன்று அனைத்து ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இது தான் வந்தது. நாளைய தலைப்புச் செய்தி இன்று தமிழகத்தில் தீர்ப்பாக வர இருக்கிறது.

போட்டி:

இங்கே இருக்கும் படத்துக்கு "நச்"சென்று "ஒரு கமெண்ட்" தேவை.


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

08:20 Posted in விளையாட்டு | Permalink | Comments (10) | Email this | Tags: போட்டி |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. கம்பிகளுக்கு பின்னால் கல்நாயக்!

    கூறுவது: லக்கிலுக் | Wednesday, 01 August 2007

  2. pal pal pal har pal har pal
    kaise khatega har pal har pal..

    ஹிந்திக்கு மன்னிக்க.. ஆனா நல்லா சூட் ஆவுது:-)

    கூறுவது: பினாத்தல் சுரேஷ் | Wednesday, 01 August 2007

  3. தினை விதைத்தவன் தினை அறுப்பான்!! வினை விதைத்தவன் வினை அறுப்பான்!!

    கூறுவது: பெ. செந்தில் அழகு. | Wednesday, 01 August 2007

  4. முன்னாபாய் MBBS (Master in Bomb Blasting Services)

    கூறுவது: பொன்வண்டு | Wednesday, 01 August 2007

  5. நேற்றுவரை நீ ஹீரோ
    இன்று முதல் நீ ஜீரோ!

    கூறுவது: திண்டுக்கல் சர்தார் | Wednesday, 01 August 2007

  6. எப்போங்க முடிவு அறிவிப்பீங்க ???

    கூறுவது: பொன்வண்டு | Friday, 03 August 2007

  7. மீண்டும் லக்கிக்கே லக்.

    நான் பார்த்து முடிவு செய்து விட்டாலும் என் நண்பர் ஒருவரிடமும் கொடுத்து செக் செய்து விட்டேன். லக்கியின் சொற்களில் ஏதோ ஒரு கேட்ச் இருக்குது...

    சமீபகாலமாக வலைப்பதிவுகளில் நடக்கும் வாசகம் சொல்லும் போட்டிகள் அனைத்திலும் லக்கியே வென்றிருக்கிறார்.;)

    கூறுவது: ☆ சிந்தாநதி | Saturday, 04 August 2007

  8. வெடிகுண்டால் மனிதத்தை வதைக்க முயன்றவனே
    சிறைக் கதவால் உன் தேகத்தை மறைத்துக் கொள்!

    கூறுவது: வாசகன் | Saturday, 04 August 2007

  9. PERIYA MANITHAN
    SIRIYA KATHAVU

    கூறுவது: anbu | Thursday, 09 August 2007

  10. //மீண்டும் லக்கிக்கே லக்.//

    :-)

    உங்கள் நண்பர்க்கும் சேர்த்து நன்றி!!!

    கூறுவது: லக்கிலுக் | Thursday, 09 August 2007

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)