☜ ❒ வருமானவரியிலிருந்து தப்பிக்க வழி | H | ❒ சிவாஜி பாடல் ரஹ்மான் மீது சந்தேகம்? ☞
Thursday, 22 March 2007
❒ சிவாஜி பட பாடல்கள்
வலையில் உலவும் சிவாஜி படத்தின் மூன்று பாடல்கள் என்று பதிவு போட்டு ரொம்ப வருத்தப் பட்டிருக்கார் கார்த்திகேயன். இதில வருத்தம் என்ன வேண்டிக் கிடக்குன்னு எனக்கு புரியலை.
பாட்டு ஒரிஜினல் இல்லேங்கிறீங்க. அப்புறம் எதுக்கு வருத்தம். இந்த பாட்டை கேட்டு வச்சிருந்தா ஒரிஜினல் வந்ததுக்கப்புறம் ஒப்பிட்டு பார்க்கலாமில்ல. எது நல்லா இருக்குன்னு...ஒரிஜினல் இதை விட கேவலமா இருந்துடப் போகுது ;(
உண்மையிலேயே ஒரிஜினல்னு வைங்க... அப்பவும் இதைக் கேட்கிறதுல எந்த பாவமும் இல்லை. எப்ரல் 4 ரிலீஸ்னு சொல்லிட்டு 3 பாட்டை மட்டும் ரிலீஸ் செஞ்சிருந்தாக்க அவங்க ரசிகர்களை ஏமாத்தறாங்கன்னு தான் சொல்லணும். அப்ப அவங்களை ஏமாத்தறதில எந்த தப்பும் இல்லை.;)
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
06:15 Posted in சினிமா | Permalink | Comments (8) | Email this
| Tags: ரஜினி, தமிழ்ப்பதிவுகள் |
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
http://ignitedminds.net/index.php?option=com_content&task=view&id=13&Itemid=59
கூறுவது: ☆ சிந்தாநதி | Thursday, 22 March 2007
-
மேல இருக்கிற சுட்டியில் ஏழு பாட்டு இருக்கிற மாதிரி தெரியுது? ஒண்ணுமே புரியலப்பா..
கூறுவது: ☆ சிந்தாநதி | Thursday, 22 March 2007
-
சார் என்ன காமெடி பண்றீங்க ? அப்போ நான் அரைமணி நேரமா கேட்டுக்கிட்டிருக்கறது சிவாஜி படப்பாடல்கள் இல்லையா ?
கூறுவது: செந்தழல் ரவி | Thursday, 22 March 2007
-
வரிசையாக சுட்டிகளோடு பதிவுகள்...
http://hariinvalaipoo.blogspot.com/2007/03/streaming.html
http://onlinetamil.blogspot.com/2007/03/blog-post_22.htmlகூறுவது: ☆ சிந்தாநதி | Thursday, 22 March 2007
-
ஒரு சின்னக்குழப்பம் ரவி...அது சிவாஜி பட? 3 பாடல்கள் மட்டும் தான் மற்றவை வேறு...
கூறுவது: ☆ சிந்தாநதி | Thursday, 22 March 2007
-
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ மௌவல் மௌவல்
உன் பூவிழி பார்வைகள் போது மடி என் பூங்கா இலைகளும் மலரு மடி
உன் கால் கொழுசொலிகள் போது மடி பல கவிஞரால் கற்பனை த வி டு பொடி
வாஜி வாஜி வாஜி - என் ஜீவன் நீ சிவாஜி
வாஜி வாஜி வாஜி - என் ஜீவன் நீ சிவாஜி
பாட்டு சூப்பர் பா ...
Thankzகூறுவது: அமர் | Thursday, 22 March 2007
-
இது சிவாஜி பாட்டு மாதிரி தாங்க இருக்கு.
கூறுவது: vizhiyan | Thursday, 22 March 2007
-
ம்... சிவாஜி பாட்டுத் தான். என்றால் எப்படி வெளி வந்தது?
ராணுவ காவலுடன் படப்பிடிப்பு நடத்தும் ஷங்கரின் படப்பாடல்?
திரைப்பட நுட்பங்கள் வெளிப்படையாகி விட்ட சூழலில் தன் படப்பிடிப்பை மட்டும் ரகசியமாகவே நடத்தும் ஷங்கருக்கு இது பயங்கர அடியாகவே இருக்கும்.கூறுவது: ☆ சிந்தாநதி | Friday, 23 March 2007
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



