❒ இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க தடை! | H | ❒ வருமானவரியிலிருந்து தப்பிக்க வழி

Sunday, 18 March 2007

❒ வலைப்பதிவர்களுக்கான வாக்குப்பதிவு

ன்பான வாக்காளப் வலைப்பதிவுப் பெருமக்களே!

உங்களுக்கு ஒரு வாக்கெடுப்பு.

நம்ம திரட்டிகளின் பயன்பாடு பற்றிய ஒரு சின்ன கணக்கெடுப்பு.

நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திரட்டிகளை பயன் படுத்தினாலும் முதன்மையானதாக ஒன்றை பயன்படுத்துவீர்கள் தானே? அதாவது ரெகுலராக பயன்படுத்துவது...விரும்பிப் பயன்படுத்துவது எதுவோ...அதில் வாக்களியுங்கள்.

வாக்களித்தவர் தன் பெயரை இடலாம். இடாமலும் இருக்கலாம்...கட்டாயமில்லை.

ஆனா கண்டிப்பாக வாக்களியுங்கள்.

நன்றி.

வாக்குச்சீட்டு இங்கே...


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

19:10 Posted in இணையம் | Permalink | Comments (14) | Email this | Tags: தமிழ்ப்பதிவுகள் |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. ஓட்டு போட்டாச்சு.... இப்போ இது எதுக்கு'ன்னு தெரிஞ்சுக்கலாமா??

    கூறுவது: இராம் | Sunday, 18 March 2007

  2. வாங்க இராம்

    வலைப்பதிவுப் பயனாளிகள் என்ன மாதிரியான வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எந்த திரட்டியை அன்றாடம் எந்த விகிதத்தில் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து ஒரு கட்டுரைக்கான விகிதாச்சார புள்ளி விவரம் பெறுவதற்காக இந்த வாக்கெடுப்பு.

    கூறுவது: ☆ சிந்தாநதி | Sunday, 18 March 2007

  3. போட்டாச்சு... போட்டாச்சு...

    கூறுவது: SIVABALAN V | Sunday, 18 March 2007

  4. கேள்வித்தாள் ஒருங்குறியில் இல்லை!
    எழுத்துக்கள் பூச்சியாகத் தெரிகின்றன
    வாக்களைக்க முடியவில்லை!

    கூறுவது: SP.VR.சுப்பையா | Sunday, 18 March 2007

  5. //கேள்வித்தாள் ஒருங்குறியில் இல்லை!
    எழுத்துக்கள் பூச்சியாகத் தெரிகின்றன//

    கேள்வித்தாள் மீது right click செய்து encoding - unicode மாற்றிப் பாருங்கள் ஐயா.

    கூறுவது: ☆ சிந்தாநதி | Sunday, 18 March 2007

  6. வாக்கெடுப்பே தேவை இல்லீங்க..alexa.com பார்த்தா போதும். எது முந்தின்னு தெளிவா தெரியும். இருந்தாலும் வாக்கு போட்டிருக்கேன்.

    கூறுவது: ரவிசங்கர் | Sunday, 18 March 2007

  7. Did it.

    கூறுவது: வடுவூர் குமார் | Monday, 19 March 2007

  8. தமிழ்மணம்

    கூறுவது: குழலி | Monday, 19 March 2007

  9. என்னால் வாக்குசீட்டை படிக்கமுடியவில்லை.. கட்டம் கட்டமாகத் தான் தெரிகிறது சிந்தாநதி

    கூறுவது: மு.கார்த்திகேயன் | Monday, 19 March 2007

  10. //வாக்கெடுப்பே தேவை இல்லீங்க..alexa.com பார்த்தா போதும்//

    தமிழ்மணம் தான் முதல் திரட்டி என்பது முன்பே தெரிந்த விசயம் தானே. ஆனால் விகிதாச்சார புள்ளி விவரம் (கிராபிக்கல் டேட்டா) தேவைப்படுவதாலேயே இந்த வாக்கெடுப்பு.

    கூறுவது: ☆ சிந்தாநதி | Monday, 19 March 2007

  11. //என்னால் வாக்குசீட்டை படிக்கமுடியவில்லை.. கட்டம் கட்டமாகத் தான் தெரிகிறது சிந்தாநதி//

    கேள்வித்தாள் மீது right click செய்து encoding - unicode மாற்றிப் பார்த்தீர்களா கார்த்திகேயன்?

    கூறுவது: ☆ சிந்தாநதி | Monday, 19 March 2007

  12. நானும் ஓட்டு போட்டுட்டேன்..

    ////வாக்கெடுப்பே தேவை இல்லீங்க..alexa.com பார்த்தா போதும்//

    தமிழ்மணம் தான் முதல் திரட்டி என்பது முன்பே தெரிந்த விசயம் தானே. ஆனால் விகிதாச்சார புள்ளி விவரம் (கிராபிக்கல் டேட்டா) தேவைப்படுவதாலேயே இந்த வாக்கெடுப்பு.//
    ஒன்னும் புரிஞ்சுக்க முடியல.. :(

    சென்ஷி

    கூறுவது: சென்ஷி | Monday, 19 March 2007

  13. :((( எங்க ஆபீஸில் தமிழ்மணத்தை ப்ளாக் பண்ணிட்டாங்க.. அதனால் கூகிள் ரீடரில், தமிழ்மணம் feedஐப் பயன்படுத்திப் பார்த்துகிட்டிருக்கேன்.. உங்க லிஸ்டில் எதைப் போடுவதுன்னு தெரியாம ரீடரே போட்டுட்டேன்..

    கூறுவது: பொன்ஸ் | Monday, 19 March 2007

  14. பொன்ஸ்

    உங்க ஆபீஸ்ல அவ்வளவு தமிழ்மணம் வாசகர்கள் இருக்காங்களா என்ன?

    இல்ல உங்க மேல ஏதும் கடுப்புல மாத்திட்டாங்களா ;)

    கூறுவது: ☆ சிந்தாநதி | Monday, 19 March 2007

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)