☜ ❒ மாணவியை ஆசிரியர் காதலிக்கலாமா? | H | ❒ ஐஸ்கிரீம் சாப்பிட்டா குழந்தை பிறக்கும்! ☞
Monday, 12 March 2007
❒ இலவசமாக விண்டோஸ் விஸ்டா!
விண்டோஸ் விஸ்டா மைக்ரோசாப்டின் புதிய இயங்குதளம். நிறைய கவர்ச்சிகரமான அம்சங்களோடு விண்டோஸ் எக்ஸ்பிக்கு பிறகு வந்திருக்கும் விஸ்டா விலையும் அதிகம். அதை நிறுவ கணினியும் கிட்டத்தட்ட புதுசா வாங்கியாகணுமாம்.
இதுக்கு பதிலா விஸ்டா தருகிற வடிவத்தையும் வசதியையும் எப்படி விண்டோஸ் எக்ஸ்பியிலேயே இலவசமாக கொண்டு வருவது என்று (தமிழிலேயே) சொல்லித் தருகிறது இந்த தளம்.
இது தவிரவும் கணினி தொடர்பான பல கட்டுரைகள், மேலும் அறிவியல், சினிமா, பொழுதுபோக்கு அம்சங்களோட குட்டீஸ் பகுதியும் இருக்கு. இந்த தளத்தில்.
இதுதான் தூறல் தளம்.
-oOo-
சின்னதாக 100x40 பிக்சல் அளவுல உங்க தளத்தையோ வலைப்பதிவையோ வேறு எந்த விஷயத்தையோ படச்சுட்டி கொடுத்து இலவசமாக விளம்பரப் படுத்தணுமா? கொஞ்சூண்டு காசு கொடுத்தால்...பெரிசா கூட விளம்பரப் படுத்தலாம்.
ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளில் வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள இந்த விளம்பர முறை இப்போ தமிழுக்கும் வந்தாச்சு. (சீக்கிரமா போய் துண்டு போட்டுடுங்க...)
தமிழ் விளம்பரங்கள்
-oOo-
தமிழா முகுந்த் துணையோடு பயர்பாக்ஸ் 2 தமிழில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கு. இதுக்குன்னு ஒரு இணையதளமும் உருவாக்கப் பட்டிருக்கு.
தமிழ் பயர்பாக்ஸ் 2
-oOo-
நமிதா வால்பேப்பர்ல இருந்து வாலன்டைன் டே ஸ்பெஷல் வரைக்கும் கிடைக்கிற ஒரு தளம் வேணுமா?
இதோ இருக்கு கூலா ஒரு தளம்.
-oOo-
தனித்தனியா சொல்ல வேண்டிய விஷயங்களை ஒண்ணா சொல்லியிருகேனேன்னு குழப்பமாக இருக்கா? காரணம் இருக்கு. ஆச்சரியமும் இருக்கு.
மேலே நான் சொன்ன எல்லா விஷயங்களையும் உருவாக்கியவர் யார் தெரியுமா? தமிழ்நாட்டில் நாமக்கல்லைச் சேர்ந்த 19 வயது இளைஞர். பெயர் லோகேஷ்.
ஆச்சரியம் இதோட நிற்காது... இன்னும் ஏராளமான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கார் நம்ம லோகேஷ். ஆர்வமிக்க இந்த இளைஞரை வாழ்த்துவோம்.
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
05:50 Posted in இணையம் | Permalink | Comments (11) | Email this
| Tags: vista, தமிழ்ப்பதிவுகள் |
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
வாழ்த்துக்கள் லோகேஷ்..
திறமையானவர்களை பார்வைக்கு வைக்கும் சிந்தாநதிக்கும் ஒரு ஷொட்டு..
சென்ஷிகூறுவது: சென்ஷி | Monday, 12 March 2007
-
windows vista news very good .continue.(PEPOLE WITH GOALS SUCCEED BCZ THEY KNOW WHERE THEY GOING) SURESH
கூறுவது: suresh | Monday, 12 March 2007
-
விடை தேடும் வினாவில் இன்றைய போட்டி...
கூறுவது: ☆ சிந்தாநதி | Monday, 12 March 2007
-
http://tamiltalk.blogspot.com/2007/03/blog-post_12.html
கூறுவது: ☆ சிந்தாநதி | Monday, 12 March 2007
-
///வாழ்த்துக்கள் லோகேஷ்..
திறமையானவர்களை பார்வைக்கு வைக்கும் சிந்தாநதிக்கும் ஒரு ஷொட்டு..///
அதே. அதே இருவருக்கும் வாழ்த்துக்கள்! உங்கள் பங்கினால் கணித்தமிழ் சிறக்கும் !கூறுவது: மணியன் | Monday, 12 March 2007
-
வணக்கம்,
எல்லோருடைய வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி. மேலும் இந்தப் பதிவின் மூலம் என்னை இன்னும் பலருக்கு அறிமுகப்படுத்திய சிந்தாநதி அவர்களுக்கும் மிக்க நன்றி....கூறுவது: லோகேஷ் | Monday, 12 March 2007
-
Good work Lokesh,
I wish you all the sucess for your bright future.
Ananth Pitchumani,
Cochin.கூறுவது: Ananth | Tuesday, 13 March 2007
-
மேண்மேலூம் வளர் வாள்த்தூக்கள்
கூறுவது: மணி எலிள் | Monday, 18 August 2008
-
மேண்மேலூம் வளர் வாள்த்தூக்கள்
கூறுவது: மணி எலிள் | Monday, 18 August 2008
-
When is came the next part of எனக்கு-16 உனக்கு-12 please send the link the story is nice dont mistake me i dont know tamil typing and i dont have that software also
Thank youகூறுவது: vinothkumar | Wednesday, 27 August 2008
-
hi logas.where r u da in namakkal. i am namakkal. i want oto see u
கூறுவது: raja | Saturday, 18 October 2008
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



