☜ ❒ பெண்கள் புகைப்பார்களா? | H | ❒ பசுக்களைக் கொல்லலாமா? ☞
Tuesday, 20 February 2007
❒ ஏழைரதத்தில் ஏசி
சென்னையில் இருந்து டில்லிக்கு முதல் வகுப்பு ஏசி ரயில்பெட்டியில் பயணிக்க ராஜதானி எக்ஸ்பிரஸ் கட்டணம் ரூ.2005, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், ஜிடி எக்ஸ்பிரஸ் கட்டணம் ரூ.1455.
நாளை முதல் சென்னையில் இருந்து புறப்படும் ஏழைகள் ரதத்தில் இதே ஏசி முதல் வகுப்பு கட்டணம் எவ்வளவு தெரியுமா?
படுக்கை வசதியுடன் ரூ.892 மட்டும். இருக்கை வசதி பெட்டி என்றால் ரூ.748 மட்டும்.
முற்றிலும் குளிரூட்டப் பட்ட 18 பெட்டிகள்
அமிர்தசரஸ்-சஹர்சா முதல் ஏழைகள் ரதம்.
பாட்னா-டெல்லி இரண்டாவது.
சென்னை-டெல்லி மூன்றாவதாக (நாளை) வருகிறது.
மும்பை-டெல்லிக்கு நான்காவதாக வரவிருக்கிறது.
சென்னையிலிருந்து சனிக்கிழமை தோறும் காலை 6.10க்கு புறப்பட்டு ஞாயிறு காலை 10.15 டில்லி சென்றடையும்.
டில்லியிலிருந்து ஒவ்வொரு திங்கள் காலை புறப்படும்.
லல்லு என்ற முன்னாள் கோமாளி முதல்வர், இன்னாள் ரயில்வே மேதை.
இந்திய ரயில்வேயின் மிகச்சிறந்த அமைச்சர்களில் ஒருவர்.
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
20:40 Posted in அரசியல் | Permalink | Comments (4) | Email this
| Tags: lalu, train, தமிழ்ப்பதிவுகள் |
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
எல்லாம் போட்டி தாங்க.
சுலுவா பிளேனில் மக்கள் பறக்க ஆரம்பிச்சாச்சு இல்ல.கூறுவது: வடுவூர் குமார் | Wednesday, 21 February 2007
-
This work is very good.
Taste very of the INDIAN culture
Tank youகூறுவது: David Santos | Wednesday, 21 February 2007
-
வடுவூர் குமார் வாங்க
உண்மைதான்.கூறுவது: சிந்தாநதி | Wednesday, 21 February 2007
-
David Santos welcome
thanksகூறுவது: சிந்தாநதி | Wednesday, 21 February 2007
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



