வாழ்வின் வெற்றி - தன்னம்பிக்கை முனை | H | ❒ சிவாஜி ரிலீசாகுமா?

Saturday, 03 February 2007

சில்பாவின் காதலர்கள்

Image and video hosting by TinyPic டையில் திருமணம் நின்றது:
என் வாழ்க்கையில் 5 காதலர்கள்- ஷில்பா ஷெட்டி பேட்டி


பிக்பிரதர் நிகழ்ச்சியில் வென்று உலகம் முழுவதும் ஒரே நாளில் பிரபலமடைந்திருக்கும் ஷில்பா ஷெட்டி தனது குடும்பம் மீது அதிகம் பாசம் கொண்டவர். தனது நலனுக்காக பெற்றோர் விதிக்கும் கட்டுப்பாடுகள் குறித்து அவர் கூறியதாவது:-

திருமண விஷயத்தில் பெற்றோரின் தேர்வே மிகவும் சரியாக இருக்கும். எனவே அவர்களின் கருத்துக்கு அதிக மதிப்பளிக்கிறேன். என் காதலனுடன் டேட்டிங் செல்ல தாயும், தந்தையும் அனுமதித்தால் கூட தனியாக டேட்டிங் செல்ல முடியாது.

எனது தங்கை மற்றும் வீட்டில் உள்ள ஒரு ஆண் ஆகியோரை துணைக்கு அழைத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்கு வந்துவிட வேண்டும். பார்ட்டிகளில் தனியாக கலந்து கொள்ள முடியாது.

இது மற்றவர்களுக்கு விநோதமாக தெரியலாம். ஆனால் எங்கள் குடும்ப கட்டுப்பாடு அப்படி. பொதுவாக இந்தியாவில் குறிப்பாக கிராமப்புறங்களில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்தான் அதிக அளவில் நடக்கின்றன. ஆனால் நான் மனதுக்கு பிடித்த நபரை சிறிது காலம் காதலித்து விட்டு பின் அவரை திருமணம் செய்யவே விரும்புகிறேன்.

எனக்கு 31 வயது ஆகிவிட்டதால் திருமணம் செய்துகொள்ள பெற்றோர் வற்புறுத்துகிறார்கள். பொதுவாக வயது ஏறிவிட்டது என்ற காரணத்திற்காக மட்டும் திருமணம் செய்துகொள்வதில் நம்பிக்கை இல்லை. நிறைய பேர் அந்த தவறைச் செய்கின்றனர்.

5 வருடங்களுக்கு முன்பு என் திருமணம் நடந்திருக்க வேண்டும். ஆனால் சில காரணங்களால் அது நடைபெறவில்லை. 23 வயதில் முதன்முதலாக ஒரு நெருங்கிய ஆண் நண்பர் கிடைத்தார்.

அதன்பிறகு இதுவரை 5 ஆண் நண்பர்கள் என் வாழ்க்கையில் வந்து சென்றுள்ளனர். ஆனால் கடந்த 18 மாதஙகள் ஒரு ஆண் நண்பர் கூட எனக்கு இல்லை என்பது உண்மை.

இவ்வாறு ஷில்பா கூறினார்.

-oOo-

மாலைமலர்


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

12:45 Posted in சினிமா | Permalink | Comments (0) | Email this | Tags: shilpa |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)