☜ போலீசும் இரண்டு இரவுகளும் | H | நக்கல் வந்தா நக்கலாமா? ☞
Friday, 12 January 2007
சில கவர்-ச்சீப் படங்கள்
வசனம் எழுதுகிறார் மாதவன்
மராட்டிய மொழியில் ஹிட்டான "டோம்பவலி ஃபாஸ்ட்' என்ற படம், "எவனோ ஒருவன்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப் படத்தில் மாதவன் கதாநாயகனாக நடிப்பதோடு படத்தின் வசனத்தையும் எழுகிறார். வசன அனுபவம் பற்றி மாதவனிடம் கேட்ட போது...
""இந்தப் படம் மராட்டிய மொழியில் சூப்பர் ஹிட் ஆன ஒரு படம். இதை இயக்கிய நிஷிகாந்த், தமிழிலும் இயக்குகிறார். எனக்கு மராட்டிய மொழி தெரியும் என்பதால் "நீங்களே வசனத்தையும் எழுதலாமே' என்று கூறினார். சரி... முயற்சி செய்து பார்க்கலாம் என்று சம்மதித்தேன். தற்போது ஒரிஜினல் படத்தைப் பார்த்து வசனங்களைத் தமிழில் எழுதி வருகிறேன். இயக்குநர் சீமானும் இந்தப் படத்துக்கு வசனம் எழுதுகிறார். சினிமாவில் நாங்கள் பேசும் வசனங்களுக்குப் பின் எவ்வளவு சிரமங்கள் இருக்கிறது என்பது இப்போதுதான் புரிகிறது'' என்றார்.
தினமணி
இந்த மேட்டரு சும்மா தொட்டுக்க... கவர்ச்சிப் படங்களுக்காகத்தான் இந்தப் பதிவே.
ஜொள்ளர்களும், ஜொள்ளி?களும் ஜோரா ஒருதரம் கைதட்டுங்க பார்க்கலாம். என்னது.... என் முதுகில தட்டவா சொன்னேன். உங்க கைய மட்டும் தட்டுங்கப்பு. (படம் பார்க்க முடியாதவர்களின் வயிற்றெரிச்சலுக்கு நான் பொறுப்பல்ல)
பொன்மொழி: ஒத்தக்கையால தட்டினா ஓசை வராது.

டிரெய்லர்.
அடுத்த பதிவு எனக்கு-16-உனக்கு-12-♂♀ இளமைத் தொடரின் 4 வது பாகம். இது கற்பனைக்கதை இல்லைங்க...அதனால அவசியம் படிங்க...
இதுவரை படிக்காதவங்க முன்பாகங்கள் படிக்க இங்கே போகலாம்.
பாகம்-1 | பாகம்-2 | பாகம்-3
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
08:20 Posted in பொழுதுபோக்கு | Permalink | Comments (13) | Email this
| Tags: glamour, madhavan, தமிழ்ப்பதிவுகள் |
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
முன்னதுக்கும், பின்னதுக்கும் குறைந்தபட்சம் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கவும்.
கூறுவது: நாடோடி | Friday, 12 January 2007
-
நாடோடி வாங்க
எந்த முன்னது எந்த பின்னது?கூறுவது: சிந்தாநதி | Friday, 12 January 2007
-
முதல் படத்துக்கும் ,அடுத்த படத்துக்கும்
கூறுவது: நாடோடி | Friday, 12 January 2007
-
முதல் வித்தியாசம் ஒண்ணு உள்ளூரு, இன்னொண்ணு வெளியூரு...
கூறுவது: சிந்தாநதி | Friday, 12 January 2007
-
ஆஹா, ஒரு முடிவோடதான் இருக்கீங்க.....
கூறுவது: smg | Friday, 12 January 2007
-
smg வாங்க
சாப்பாட்டுக்கு ஊறுகாய் தேவைப் படுகிறதே...கூறுவது: சிந்தாநதி | Friday, 12 January 2007
-
இங்க ஊறுகாயிக்குதான் சாப்பாடு தேவைபடுது..
:))))))))))))))))))))))))))))))))))கூறுவது: நாடோடி | Friday, 12 January 2007
-
ஒரு ஒற்றுமை சொல்லட்டுமா?
இரண்டுமே ஹைபிரீட்... ;)))))கூறுவது: சிந்தாநதி | Friday, 12 January 2007
-
புகைப்படம் சரி. ,ஆனால் அந்த உதடு சமாச்சாரம்தான் என்னவோ பன்னுது......
http://internetbazaar.blogspot.comகூறுவது: smg | Friday, 12 January 2007
-
உடைக் குறைப்பும் அங்கங்களைக் காட்டுவதும் தான் கவர்ச்சியா?
கூறுவது: சிந்தாநதி | Friday, 12 January 2007
-
edited
கூறுவது: பொன்னப்பமுதலி | Saturday, 13 January 2007
-
பொன்னப்பமுதலி சுய முகவரியுடன் வரவும்...
சும்மா ஒரு ஜாலிக்காக இட்ட பதிவு. இதை ஆபாசப் பதிவாக்கி விடாதீர்கள் நண்பரே...கூறுவது: சிந்தாநதி | Saturday, 13 January 2007
-
வாழ்க வளமுடன்
கூறுவது: சிக்கந்தர்.அ | Saturday, 07 February 2009
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



