☜ கூகுள் பேக் மென்பொருட்கள் | H | தேர்தல் மன்னன் மரணம் ☞
Tuesday, 09 January 2007
இணைய அகராதி
புதுக்கோட்டை மென்பொருளாளர் நண்பர் இப்ராஹிம் ஆன்லைன் ஆங்கில தமிழ் அகராதி உருவாக்கப் பட்டுள்ள விவரம் அறிவித்துள்ளார். மேலும் எழுத்துரு மாற்றி மற்றும் இணையப் பக்கங்களில் இணைக்கக் கூடிய எழுத்துரு மாற்றி போன்றவையும் தந்திருக்கிறார். இத்தகவல் பகிர்ந்தவர் நண்பர் அழகி விஸ்வநாதன்.
இதோ இப்ராஹிமின் அறிவிப்பு மடல்...
Online English-Tamil Dictionary
வணக்கம்
எங்களின் ஆங்கில-தமிழ் அகராதி (English - Tamil) இணையேற்றம் செய்யபட்டுள்ளது. தமிழ் எழுத்துருக்கள் எதையும் நீங்கள் நிறுவ வேண்டியதில்லை. மேலும் இணைய வசதி உள்ள கைப்பேசி(அ) செல்லிடப்பேசி(அ) செல்பேசி மூலமும் ஆங்கில தமிழ் அகராதியை பயன்படுத்தலாம்.(எழுத்துரு தேவையில்லை)
Web Address :
Http://sarma.co.in/TamilDic/
Mobile:
Http://sarma.co.in/TamilDic/Mobile.aspx
இணைய எழுத்துரு மாற்றி தற்போது 103 வகையான எழுத்துருக்களை மாற்றம் செய்யும். (Including TANE) -
Http://Sarma.co.in/FConversion/Default2.Aspx
உங்களின் வலைபக்கத்திற்குள்ளேயே 103 வகை எழுத்துருக்களை மாற்றிக்கொள்ள உங்கள் இணையத்தில் கீழ்கண்ட கோடிங்கை இணைக்கவும்.!
நன்றி
A.Ibrahim Shareef
-oOo-
குறிப்பு:
நண்பர் இப்ராஹிம் வலைப்பக்கத்தில் இணைப்பதற்கு தந்துள்ள கோடிங் பீட்டா பிளாக்கர் பதிவுகளில் கீழ்ப்பகுதியில் page element ஆக இணைக்க முடியும்...
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
12:15 Posted in இணையம் | Permalink | Comments (11) | Email this
| Tags: dictionary |
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
Quite useful info. Thanks,
http://internetbazaar.blogspot.comகூறுவது: smg | Tuesday, 09 January 2007
-
smg vaanga
கூறுவது: சிந்தாநதி | Tuesday, 09 January 2007
-
இதை டூல் பார் போல் நிறுவிக் கொள்ள வழி இருக்கிறதா?
கூறுவது: MP சரவணன் | Tuesday, 09 January 2007
-
இல்லை. ஆனால் இப்ராஹிம் இதை இன்னும் பல வடிவங்களில் தருவார் என்று நினைக்கிறேன். இப்போது சோதனையோட்டம்தான்...
அகராதியை வலைப்பூவில் வேண்டுமானால் சைட்பாரில் இணைத்துக் கொள்ளலாம். மேலே உள்ள கோடிங்கில் எழுத்துரு மாற்றிக்கு பதிலாக
Http://sarma.co.in/TamilDic/Mobile.aspx இந்த உரலைக் கொடுத்து width=200 அல்லது 180 ஆக வைக்கலாம்.கூறுவது: சிந்தாநதி | Tuesday, 09 January 2007
-
iframe உள்ளே வரக்கூடாது..
கூறுவது: மாஹிர் | Tuesday, 09 January 2007
-
iframe உள்ளே br tag வரக்கூடாது
கூறுவது: மாஹிர் | Tuesday, 09 January 2007
-
மாஹிர் வாங்க
புரியவில்லை?கூறுவது: சிந்தாநதி | Tuesday, 09 January 2007
-
//br tag//
அது covert line brakes செய்த குளறுபடி... இப்போது சரிசெய்துவிட்டேன். நன்றி மாஹிர்.கூறுவது: சிந்தாநதி | Tuesday, 09 January 2007
-
NICE..THANKS
கூறுவது: PRITHE | Friday, 12 January 2007
-
PRITHE வாங்க
கூறுவது: சிந்தாநதி | Saturday, 13 January 2007
-
hi done a good job
i appreciate you
saravananகூறுவது: saravanan | Saturday, 12 April 2008
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



